நெய்தல் திணைப் பொருளியலும் பெண்களின் உழைப்பும்: சங்க இலக்கியம் மற்றும் ‘தலைச்சுமடுகாரி’ புதினம் மையப் பகுப்பாய்வு: The Economy and Women's Labour in the Neithal Landscape: A Focused Analysis of Sangam Literature and the Novel Thalaichumadukaari

The economic life of the people of the Neithal landscape during the Sangam period was based on the sea and its related resources. Sangam literature clearly describes their occupations and ways of life. Women, along with men, were involved in occupations such as drying fish, selling fish, and salt trade. In particular, women's contribution to fish sales and the barter system was significant. This study examines how women's labour and commercial activities, which held importance during the Sangam period, have changed over time. For this purpose, the novel Thalaichumadukaari, written by Kurumpanai C. Berlin and published in 2021, has been selected for the study. The novel portrays the lives of the coastal fishing communities of Kanyakumari District and the labour and livelihood struggles of fisherwomen who carry fish on their heads for sale. By comparing and analysing Sangam literary poems with the events presented in the novel, this study aims to highlight the changes in the trading practices of Neithal women from the Sangam period to the modern era and their continuous contribution to family economics. ஆய்வுச் சுருக்கம் சங்ககால நெய்தல் திணை மக்களின் பொருளாதார வாழ்க்கை கடலையும் கடல் சார்ந்த வளங்களையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. சங்க இலக்கியங்கள் அவர்களின் தொழில்களையும் வாழ்வியல் முறைகளையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. மீன் உலர்த்துதல், மீன் விற்பனை, உப்பு வணிகம் போன்ற தொழில்களில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, மீன் விற்பனை மற்றும் பண்டமாற்று முறையில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்துள்ளது. இவ்வாறு சங்ககாலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த பெண்களின் உழைப்பும் வணிகப் பணிகளும் காலப்போக்கில் எவ்வாறு மாறியுள்ளன என்பதை இவ்வாய்வு ஆராய்கிறது. இதற்காக, குறும்பனை சி. பெர்லின் எழுதி 2021ஆம் ஆண்டு வெளியான ‘தலைச்சுமடுகாரி’ புதினம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இப்புதினம் குமரி மாவட்டக் கடலோர மீனவ மக்களின் வாழ்க்கையையும், தலையில் மீன் சுமந்து விற்பனை செய்யும் மீனவப் பெண்களின் உழைப்பையும் வாழ்வாதாரப் போராட்டங்களையும் எடுத்துரைக்கிறது. சங்க இலக்கியப் பாடல்களையும் புதினத்தில் இடம்பெறும் நிகழ்வுகளையும் ஒப்பிட்டு ஆராய்வதன் மூலம், சங்ககாலம் முதல் நவீன காலம் வரை நெய்தல் நிலப் பெண்களின் வணிக முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், குடும்பப் பொருளாதாரத்தில் அவர்களின் தொடர்ச்சியான பங்களிப்பையும் வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

Authors

Publication Details

Journal
KALANJIYAM - International Journal of Tamil Studies
Published
2026-11-13
Primary Topic
Literature: history, themes, analysis
Type
article
Field-Weighted Citation Impact
0.00
Controls
|||
ALL TIME
JAN
FEB
MAR
APR
MAY
JUN
JUL
AUG
SEP
OCT
NOV
article

நெய்தல் திணைப் பொருளியலும் பெண்களின் உழைப்பும்: சங்க இலக்கியம் மற்றும் ‘தலைச்சுமடுகாரி’ புதினம் மையப் பகுப்பாய்வு: The Economy and Women's Labour in the Neithal Landscape: A Focused Analysis of Sangam Literature and the Novel Thalaichumadukaari

ஜா. வெர்ஜின் ஆன்றணி ஜார்ஜ், முனைவர். ஜா.ஞா. ஜோணி ஜெபமலர்
KALANJIYAM - International Journal of Tamil Studies
Literature: history, themes, analysis
article

நெய்தல் திணைப் பொருளியலும் பெண்களின் உழைப்பும்: சங்க இலக்கியம் மற்றும் ‘தலைச்சுமடுகாரி’ புதினம் மையப் பகுப்பாய்வு: The Economy and Women's Labour in the Neithal Landscape: A Focused Analysis of Sangam Literature and the Novel Thalaichumadukaari

ஜா. வெர்ஜின் ஆன்றணி ஜார்ஜ், முனைவர். ஜா.ஞா. ஜோணி ஜெபமலர்
article en

Abstract

The economic life of the people of the Neithal landscape during the Sangam period was based on the sea and its related resources. Sangam literature clearly describes their occupations and ways of life. Women, along with men, were involved in occupations such as drying fish, selling fish, and salt trade. In particular, women's contribution to fish sales and the barter system was significant. This study examines how women's labour and commercial activities, which held importance during the Sangam period, have changed over time. For this purpose, the novel Thalaichumadukaari, written by Kurumpanai C. Berlin and published in 2021, has been selected for the study. The novel portrays the lives of the coastal fishing communities of Kanyakumari District and the labour and livelihood struggles of fisherwomen who carry fish on their heads for sale. By comparing and analysing Sangam literary poems with the events presented in the novel, this study aims to highlight the changes in the trading practices of Neithal women from the Sangam period to the modern era and their continuous contribution to family economics. ஆய்வுச் சுருக்கம் சங்ககால நெய்தல் திணை மக்களின் பொருளாதார வாழ்க்கை கடலையும் கடல் சார்ந்த வளங்களையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. சங்க இலக்கியங்கள் அவர்களின் தொழில்களையும் வாழ்வியல் முறைகளையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. மீன் உலர்த்துதல், மீன் விற்பனை, உப்பு வணிகம் போன்ற தொழில்களில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, மீன் விற்பனை மற்றும் பண்டமாற்று முறையில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்துள்ளது. இவ்வாறு சங்ககாலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த பெண்களின் உழைப்பும் வணிகப் பணிகளும் காலப்போக்கில் எவ்வாறு மாறியுள்ளன என்பதை இவ்வாய்வு ஆராய்கிறது. இதற்காக, குறும்பனை சி. பெர்லின் எழுதி 2021ஆம் ஆண்டு வெளியான ‘தலைச்சுமடுகாரி’ புதினம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இப்புதினம் குமரி மாவட்டக் கடலோர மீனவ மக்களின் வாழ்க்கையையும், தலையில் மீன் சுமந்து விற்பனை செய்யும் மீனவப் பெண்களின் உழைப்பையும் வாழ்வாதாரப் போராட்டங்களையும் எடுத்துரைக்கிறது. சங்க இலக்கியப் பாடல்களையும் புதினத்தில் இடம்பெறும் நிகழ்வுகளையும் ஒப்பிட்டு ஆராய்வதன் மூலம், சங்ககாலம் முதல் நவீன காலம் வரை நெய்தல் நிலப் பெண்களின் வணிக முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், குடும்பப் பொருளாதாரத்தில் அவர்களின் தொடர்ச்சியான பங்களிப்பையும் வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

KALANJIYAM - International Journal of Tamil Studies
Literature: history, themes, analysis
AI Navigator

Ask Laika to Summarize, Analyze, and Connect papers live on the map.

Summarize Papers & Methodologies

Extract key findings, datasets, and comparative methods across publications.

Benchmark Rankings & Visual Analytics

Rank top research institutions, authors, funders, topics, and journals by Field-Weighted Citation Impact (FWCI) and paper volume with instant charts.

Connect Distant Disciplines

Bridge topological clusters on the map to find hidden collaborative intersections.

Laika access coming soon