வரயக நயகன வளபரயல நலம, நலவள, நலவயல- பனவ மழ
தமிழ் இலக்கியங்களில் நிலம் & பொழுது என்ற கூறுகள் சங்க காலம் முதல் புழக்கத்தில் உள்ளன. சங்க காலத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட பெரும்பாலான இலக்கியங்களிலும் நிலமும் பொழுதும் தவிர்க்க இயலாத கூறுகளாக இடம் பெற்றுள்ளன. இவ்விரண்டு கூறுகளும் இன்றைய ஆய்வுலகின் தவிர்க்க இயலாத சொல்லாடலாக உருவாகியுள்ள பண்பாட்டு நிலவியல் அல்லது நிலவியல் பண்பாடு என்பதோடு தொடர்பு உடையதாகும். வீர யுக நாயகன் வேள்பாரியில் நிலம், நிலவெளி, நிலவியல் சார்ந்த பதிவுகள் பண்பாட்டுக் கூறுகளுடன் எவ்வாறு கலந்துள்ளன என்பதை என்பதை இக்கட்டுரை விளக்க முயல்கிறது.
Authors
- ச. பாரதி பிரகாஷ்
Publication Details
- Journal
- Zenodo (CERN European Organization for Nuclear Research)
- Published
- 2025-10-14
- DOI
- https://doi.org/10.5281/zenodo.17570370
- Primary Topic
- Linguistics and Cultural Studies
- Type
- article
- Field-Weighted Citation Impact
- 0.00