வளபர நவல கடடம இனககழ வழவயல

சேர சோழ பாண்டியர் மூவேந்தர்களும் தங்கள் ஆட்சிப் பரப்பில் இருந்த பல இனகுழுக்களை அழித்து, தங்கள் ஆட்சிப் பரப்பை விரிவுப்படுத்தினர். அவ்வாறு அழித்தொழிக்கப்பட்ட சிலர் பறம்பில் அடைக்கலமாயினர். அவர்களைப் பறம்பு தன் பிள்ளைகளென ஏற்றது. அவ்வாறு, அழித்தொழிக்கப்பட்ட இனக்குழுவின் வழித் தோன்றல்கள் போர் தேவதையான கொற்றவை முன் தங்கள் குல வரலாற்றைக் கூறி, அக்குலங்களை அழித்த வேந்தர்களை எண்ணி வெஞ்சினம் உரைத்தனர். 17 நாள் பெருவிழா இது. கொற்றவை இருக்கும் பெரும் புதருக்குள் தெய்வ வாக்கு விலங்கு இருக்கும். அது மரக்கிளையிலிருந்து இறங்கி வந்து, இலையில் வைக்கப்பட்ட கனிகளுள் ஏதாவதொன்றை எடுக்கும். அப்படி எடுக்கப்பட்டவுடன் தொடர்புடைய இனக்குழு தான் அழிக்கப்பட்ட வரலாற்றைக் கூறி அருள்வந்து ஆடுவார்கள். கடைசி நாள் பறம்பின் சார்பில் பாரி களம் இறங்கி ஆடுவான். இத்தனை இனக்குழுகளை அழித்தவர்களின் பகை முடிக்க வெஞ்சினம் உரைப்பான். இக்கூத்து முழுவதையும் கேட்டறிந்தார் கபிலர். பறம்பு என்பது தனித்த இடமல்ல. அது வஞ்சிக்கப்பட்ட இனக்குழுக்களின் வாழ்விடம் ஆகும். அக்குழுக்களைப் பற்றியும்ஶீ அவை அழிக்கப்பட்ட வரலாறு பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்

Authors

Publication Details

Journal
Zenodo (CERN European Organization for Nuclear Research)
Published
2025-10-14
DOI
https://doi.org/10.5281/zenodo.17570362
Primary Topic
Ottoman and Turkish Studies
Type
article
Field-Weighted Citation Impact
0.00
Controls
|||
ALL TIME
JAN
FEB
MAR
APR
MAY
JUN
JUL
AUG
SEP
OCT
article

வளபர நவல கடடம இனககழ வழவயல

மா. ரமாதேவி, ர. சரசு
Zenodo (CERN European Organization for Nuclear Research)
Ottoman and Turkish Studies
article

வளபர நவல கடடம இனககழ வழவயல

மா. ரமாதேவி, ர. சரசு
article en

Abstract

சேர சோழ பாண்டியர் மூவேந்தர்களும் தங்கள் ஆட்சிப் பரப்பில் இருந்த பல இனகுழுக்களை அழித்து, தங்கள் ஆட்சிப் பரப்பை விரிவுப்படுத்தினர். அவ்வாறு அழித்தொழிக்கப்பட்ட சிலர் பறம்பில் அடைக்கலமாயினர். அவர்களைப் பறம்பு தன் பிள்ளைகளென ஏற்றது. அவ்வாறு, அழித்தொழிக்கப்பட்ட இனக்குழுவின் வழித் தோன்றல்கள் போர் தேவதையான கொற்றவை முன் தங்கள் குல வரலாற்றைக் கூறி, அக்குலங்களை அழித்த வேந்தர்களை எண்ணி வெஞ்சினம் உரைத்தனர். 17 நாள் பெருவிழா இது. கொற்றவை இருக்கும் பெரும் புதருக்குள் தெய்வ வாக்கு விலங்கு இருக்கும். அது மரக்கிளையிலிருந்து இறங்கி வந்து, இலையில் வைக்கப்பட்ட கனிகளுள் ஏதாவதொன்றை எடுக்கும். அப்படி எடுக்கப்பட்டவுடன் தொடர்புடைய இனக்குழு தான் அழிக்கப்பட்ட வரலாற்றைக் கூறி அருள்வந்து ஆடுவார்கள். கடைசி நாள் பறம்பின் சார்பில் பாரி களம் இறங்கி ஆடுவான். இத்தனை இனக்குழுகளை அழித்தவர்களின் பகை முடிக்க வெஞ்சினம் உரைப்பான். இக்கூத்து முழுவதையும் கேட்டறிந்தார் கபிலர். பறம்பு என்பது தனித்த இடமல்ல. அது வஞ்சிக்கப்பட்ட இனக்குழுக்களின் வாழ்விடம் ஆகும். அக்குழுக்களைப் பற்றியும்ஶீ அவை அழிக்கப்பட்ட வரலாறு பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்

Zenodo (CERN European Organization for Nuclear Research)
Openalex Percentile: Top 18%
Ottoman and Turkish Studies
AI Navigator

Ask Laika to Summarize, Analyze, and Connect papers live on the map.

Summarize Papers & Methodologies

Extract key findings, datasets, and comparative methods across publications.

Benchmark Rankings & Visual Analytics

Rank top research institutions, authors, funders, topics, and journals by Field-Weighted Citation Impact (FWCI) and paper volume with instant charts.

Connect Distant Disciplines

Bridge topological clusters on the map to find hidden collaborative intersections.