வரயக நயகன வளபரயல களளன வககள
வரலாற்றின் வெளிப்பாடுகள் மக்களின் அறிவுத் தேடலுக்கான அருவிருந்தாக அமைகின்றன. மண்ணின் வேர் தேடிச் செல்லும் மனிதர்களுக்கு தொடர்ந்து வரும் இலக்கியங்களும் தொல்லியல் ஆய்வுகளும் உரிய சான்றுகள் ஆகின்றன. காலங்கள் கடந்தாலும் பழமையின் தொன்மைகள் எதிர்காலத்தின் தேவையை நிறைவு செய் ய வல்லதாகவே அமைகின்றன. வீரயுக நாயகன் வேள்பாரியின் வாயிலாக அறியலாகும் பல்வேறு உணவு வகைகளோடு “கள்வகைகளும், முக்கிய இடம் பெறுகின்றன. அதனைக் குறித்தான கருத்தியல்கள் சமூகவியல் மற்றும் விளக்கமுறை ஆய்வு அணுகுமுறையில் இக்கட்டுரை காண விழைகின்றது.
Authors
- கா. சந்தானலெட்சுமி
Publication Details
- Journal
- Zenodo (CERN European Organization for Nuclear Research)
- Published
- 2025-10-14
- DOI
- https://doi.org/10.5281/zenodo.17570274
- Primary Topic
- Cultural and Sociopolitical Studies
- Type
- article
- Field-Weighted Citation Impact
- 0.00