வளள மரகன வரயகககதல

எழுத்தாளர் சு. வெங்கடேசன் எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி ” நாவலின் தனித்துவம் அல்லது சிறப்புகள் பல உள்ளன. இது சங்க இலக்கியப் பாடல்களின் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, கடையெழு வள்ளல்களில் ஒருவரான வேள்பாரியின் வரலாற்றை ஒரு காவியப் புதினமாகப் படைத்துள்ளார். வேள்பாரி நாவலில் இடம்பெறும் முருகன்- வள்ளியின் காதல் நிகழ்வுகள், பண்டைய தமிழ் நிலத்தின் குறிஞ்சித் திணை வாழ்வியலை ஒட்டியும், இயற்கையின் ஆழமான அறிவுடன் சித்தரிக்கப் பட்டுள்ளன. அவற்றை மட்டும் இக்கட்டுரை பதிவு செய்கின்றது.

Authors

Publication Details

Journal
Zenodo (CERN European Organization for Nuclear Research)
Published
2025-10-14
DOI
https://doi.org/10.5281/zenodo.17570259
Primary Topic
Media Discourse and Social Analysis
Type
article
Field-Weighted Citation Impact
0.00
Controls
|||
ALL TIME
JAN
FEB
MAR
APR
MAY
JUN
JUL
AUG
SEP
OCT
article

வளள மரகன வரயகககதல

இரா. மணிமேகலை
Zenodo (CERN European Organization for Nuclear Research)
Media Discourse and Social Analysis
article

வளள மரகன வரயகககதல

இரா. மணிமேகலை
article en

Abstract

எழுத்தாளர் சு. வெங்கடேசன் எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி ” நாவலின் தனித்துவம் அல்லது சிறப்புகள் பல உள்ளன. இது சங்க இலக்கியப் பாடல்களின் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, கடையெழு வள்ளல்களில் ஒருவரான வேள்பாரியின் வரலாற்றை ஒரு காவியப் புதினமாகப் படைத்துள்ளார். வேள்பாரி நாவலில் இடம்பெறும் முருகன்- வள்ளியின் காதல் நிகழ்வுகள், பண்டைய தமிழ் நிலத்தின் குறிஞ்சித் திணை வாழ்வியலை ஒட்டியும், இயற்கையின் ஆழமான அறிவுடன் சித்தரிக்கப் பட்டுள்ளன. அவற்றை மட்டும் இக்கட்டுரை பதிவு செய்கின்றது.

Zenodo (CERN European Organization for Nuclear Research)
Openalex Percentile: Top 22%
Media Discourse and Social Analysis
AI Navigator

Ask Laika to Summarize, Analyze, and Connect papers live on the map.

Summarize Papers & Methodologies

Extract key findings, datasets, and comparative methods across publications.

Benchmark Rankings & Visual Analytics

Rank top research institutions, authors, funders, topics, and journals by Field-Weighted Citation Impact (FWCI) and paper volume with instant charts.

Connect Distant Disciplines

Bridge topological clusters on the map to find hidden collaborative intersections.

வளள மரகன வரயகககதல — இரா. மணிமேகலை · Zenodo (CERN European Organization for Nuclear Research) (2025) | TGRS Research Map | TGRS