வரயக நயகன வளபரயல சஙக இலககய கடசகள

நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச் சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய பிறங்குவெள்ளருவி வீழுஞ் சாரற் பறம்பிற் கோமான் பாரி & சிறுபாணாற்றுப் படை:(88&91) எனப் போற்றப்படும் கடையேழு வள்ளல்களுள் தலைசிறந்த பாரி வள்ளலை, முடிவுடை மூவேந்தர்களால் வெற்றி கொள்ள இயலாது சூழ்ச்சியால் கொள்ளப்பட்டான் என நம் சங்க இலக்கியப் பாடல்கள் எடுத்து இயம்புகின்றன. இச்செ#திகளின் அடிப்படையில் பல்வேறு கள ஆ#வுகளை மேற்கொண்டு வீரயுக நாயகன் வேள்பாரி எனும் மாபெரும் வரலாற்றுப் புனைவினைத் திரு.சு.வெங்கடேசன் அவர்கள் தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு அளித்துள்ளார். அப்புனைவினுள் உள் நுழைய நுழைய எண்ணற்ற அறிவுப் புதையல்களை நம்மால் கண்டெடுக்க முடிகிறது. இந்நாவலின் சிறப்பு கதை சொல்லும் உத்தியிலா; சொல்லோவியமாக தீட்டிக் காட்சிப் படுத்தும் முறையிலா; ஆறுகளுக்குள் கிளைத்தோடும் சிற்றாறுகளென கதைக்குள் பலகிளைக் கதைகள் கிளைத்தோடும் அழகிலா; கதைகளில் சொல்லப்படும் வரலாற்றுச் செரிவுகளிலா; பல்லுயிரிகளைப் பகுத்தும் தொகுத்தும் சொல்லும் நெறியிலா; வானியல், மருத்துவம், விவசாயம், போர்முறை எனப் பல்துறை அறிவுப் பெருகத்திலா எனப் பிரித்தறிய முடியாத நிலையில் உயர்ந்தோங்கும் வீரயுக நாயகன் வேள்பாரியில் நான் கண்ட சங்க இலக்கியக் காட்சிகளை ஆ#வதாக இக்கட்டுரை அமைகின்றது.

Authors

Publication Details

Journal
Zenodo (CERN European Organization for Nuclear Research)
Published
2025-10-14
DOI
https://doi.org/10.5281/zenodo.17570079
Primary Topic
Indian and Buddhist Studies
Type
article
Field-Weighted Citation Impact
0.00
Controls
|||
ALL TIME
JAN
FEB
MAR
APR
MAY
JUN
JUL
AUG
SEP
OCT
article

வரயக நயகன வளபரயல சஙக இலககய கடசகள

கு. தமிழ்ச்செல்வி
Zenodo (CERN European Organization for Nuclear Research)
Indian and Buddhist Studies
article

வரயக நயகன வளபரயல சஙக இலககய கடசகள

கு. தமிழ்ச்செல்வி
article en

Abstract

நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச் சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய பிறங்குவெள்ளருவி வீழுஞ் சாரற் பறம்பிற் கோமான் பாரி & சிறுபாணாற்றுப் படை:(88&91) எனப் போற்றப்படும் கடையேழு வள்ளல்களுள் தலைசிறந்த பாரி வள்ளலை, முடிவுடை மூவேந்தர்களால் வெற்றி கொள்ள இயலாது சூழ்ச்சியால் கொள்ளப்பட்டான் என நம் சங்க இலக்கியப் பாடல்கள் எடுத்து இயம்புகின்றன. இச்செ#திகளின் அடிப்படையில் பல்வேறு கள ஆ#வுகளை மேற்கொண்டு வீரயுக நாயகன் வேள்பாரி எனும் மாபெரும் வரலாற்றுப் புனைவினைத் திரு.சு.வெங்கடேசன் அவர்கள் தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு அளித்துள்ளார். அப்புனைவினுள் உள் நுழைய நுழைய எண்ணற்ற அறிவுப் புதையல்களை நம்மால் கண்டெடுக்க முடிகிறது. இந்நாவலின் சிறப்பு கதை சொல்லும் உத்தியிலா; சொல்லோவியமாக தீட்டிக் காட்சிப் படுத்தும் முறையிலா; ஆறுகளுக்குள் கிளைத்தோடும் சிற்றாறுகளென கதைக்குள் பலகிளைக் கதைகள் கிளைத்தோடும் அழகிலா; கதைகளில் சொல்லப்படும் வரலாற்றுச் செரிவுகளிலா; பல்லுயிரிகளைப் பகுத்தும் தொகுத்தும் சொல்லும் நெறியிலா; வானியல், மருத்துவம், விவசாயம், போர்முறை எனப் பல்துறை அறிவுப் பெருகத்திலா எனப் பிரித்தறிய முடியாத நிலையில் உயர்ந்தோங்கும் வீரயுக நாயகன் வேள்பாரியில் நான் கண்ட சங்க இலக்கியக் காட்சிகளை ஆ#வதாக இக்கட்டுரை அமைகின்றது.

Zenodo (CERN European Organization for Nuclear Research)
Openalex Percentile: Top 19%
Indian and Buddhist Studies
AI Navigator

Ask Laika to Summarize, Analyze, and Connect papers live on the map.

Summarize Papers & Methodologies

Extract key findings, datasets, and comparative methods across publications.

Benchmark Rankings & Visual Analytics

Rank top research institutions, authors, funders, topics, and journals by Field-Weighted Citation Impact (FWCI) and paper volume with instant charts.

Connect Distant Disciplines

Bridge topological clusters on the map to find hidden collaborative intersections.