வளபர நவலல வயததக சயதகள

பாரி பாரி என்று பல ஏத்திஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்பாரி ஒருவனும் அல்லன்மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப்பதுவே(புறநானூறு: 107)பாரியின் புகழை கூறும்போது, அவனுக்கு நிகராக இந்த உலகில் யாரும் இல்லை. ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவருக்கும் சமமாக கொடுக்கக்கூடிய மழையே பாரிக்கு நிகரானவன் என்கிறது இந்தப் பாடல். அவ்வாறு புகழப்பட்ட பாரியை, சு.. வெங்கடேசன் அவர்கள் எழுதி வெளியிட்ட வரலாற்று நாவல் வேள்பாரி. இதனை ஆனந்த விகடன் தொடராக 111 வாரங்கள் வெளியிட்டது. மக்களின் பெரிதான வரவேற்பினை பெற்ற, இத்தொடர் விகடன் பதிப்பகதாரால் நூலாகவும் வெளியிடப்பட்டது. இந் நூலுக்கு மணியம் செல்வன் அவர்கள்உயிரோட்டமான ஓவியங்களை வரைந்து நம் கண் முன் காட்சிப்படுத்துகிறார். மு.க. ஸ்டாலின் அவர்களால் வெளியிட்ட, வள்ளல் பாரியின் வரலாற்றை கூறும் இந் நூலானது 1408 பக்கங்களைக் கொண்டது. சென்ற ஜூலை 2025 இல் ஒரு லட்சம் பிரதிகள் விற்கப்பட்டதாக விழா கொண்டாடப்பட்ட சிறப்புக்குரிய நூல் இது.

Authors

Publication Details

Journal
Zenodo (CERN European Organization for Nuclear Research)
Published
2025-10-14
DOI
https://doi.org/10.5281/zenodo.17570179
Primary Topic
Indian and Buddhist Studies
Type
article
Field-Weighted Citation Impact
0.00
Controls
|||
ALL TIME
JAN
FEB
MAR
APR
MAY
JUN
JUL
AUG
SEP
OCT
article

வளபர நவலல வயததக சயதகள

முனைவர் மோ கிறிஸ்டி
Zenodo (CERN European Organization for Nuclear Research)
Indian and Buddhist Studies
article

வளபர நவலல வயததக சயதகள

முனைவர் மோ கிறிஸ்டி
article en

Abstract

பாரி பாரி என்று பல ஏத்திஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்பாரி ஒருவனும் அல்லன்மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப்பதுவே(புறநானூறு: 107)பாரியின் புகழை கூறும்போது, அவனுக்கு நிகராக இந்த உலகில் யாரும் இல்லை. ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவருக்கும் சமமாக கொடுக்கக்கூடிய மழையே பாரிக்கு நிகரானவன் என்கிறது இந்தப் பாடல். அவ்வாறு புகழப்பட்ட பாரியை, சு.. வெங்கடேசன் அவர்கள் எழுதி வெளியிட்ட வரலாற்று நாவல் வேள்பாரி. இதனை ஆனந்த விகடன் தொடராக 111 வாரங்கள் வெளியிட்டது. மக்களின் பெரிதான வரவேற்பினை பெற்ற, இத்தொடர் விகடன் பதிப்பகதாரால் நூலாகவும் வெளியிடப்பட்டது. இந் நூலுக்கு மணியம் செல்வன் அவர்கள்உயிரோட்டமான ஓவியங்களை வரைந்து நம் கண் முன் காட்சிப்படுத்துகிறார். மு.க. ஸ்டாலின் அவர்களால் வெளியிட்ட, வள்ளல் பாரியின் வரலாற்றை கூறும் இந் நூலானது 1408 பக்கங்களைக் கொண்டது. சென்ற ஜூலை 2025 இல் ஒரு லட்சம் பிரதிகள் விற்கப்பட்டதாக விழா கொண்டாடப்பட்ட சிறப்புக்குரிய நூல் இது.

Zenodo (CERN European Organization for Nuclear Research)
Openalex Percentile: Top 19%
Indian and Buddhist Studies
AI Navigator

Ask Laika to Summarize, Analyze, and Connect papers live on the map.

Summarize Papers & Methodologies

Extract key findings, datasets, and comparative methods across publications.

Benchmark Rankings & Visual Analytics

Rank top research institutions, authors, funders, topics, and journals by Field-Weighted Citation Impact (FWCI) and paper volume with instant charts.

Connect Distant Disciplines

Bridge topological clusters on the map to find hidden collaborative intersections.