வளபர நவலன வழ கடறதலம நவன வழவம

மனிதர் அல்லாத பிற உயிர்கள் சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடரை முன்னுணர்ந்து கொண்டு பாதுகாப்பான இடத்தை அடைந்து விடுகின்றன. மனிதர்கள் இயற்கை பேரிடரில் பாதிப்படைகின்றனர். அறிவியல் தொழில்நுட்ப உதவியைக் கொண்டுதான் இயற்கை பேரிடரை அறிகின்றனர். மனிதன் தன் இயல்பிலேயே இயற்கையை முன்றுணர இயலாது போனது ஏன்? மனித குல வரலாற்றில் இத்தகைய நுண்ணுணர்வு தொடக்கத்தில் இருந்தே இல்லையா? அல்லது பாதியில் இல்லாமல் போனாதா? என்கின்ற வினாக்களை ஆராய்தல் அவசியம். மனிதனுக்கும் இயற்கைக்குமான இடைவெளி அதிகமான சூழலில்தான் அந்த “நுண்ணுணர்வு அறுந்துபோயிருக்கும். இந்தப் பின்னணியில் சங்க இலக்கியத்தை வாசிக்கும்போதும் அதனைத் தொடர்ந்து சு. வெங்கடேசன் அவர்கள் எழுதிய வேள்பாரி நாவலை வாசிக்கும் போது “காடறிதல்” பற்றி மிகவும் ஆழ்ந்த தரவுகளை கூறியுள்ளார். அவற்றை எடுத்துக்கூறி தற்காலத்தில் எவ்வாறு உள்ளது என்று கூறுவதாக இக்கட்டுரை அமைகிறது.

Authors

Publication Details

Journal
Zenodo (CERN European Organization for Nuclear Research)
Published
2025-10-14
DOI
https://doi.org/10.5281/zenodo.17570213
Primary Topic
Forensic Anthropology and Bioarchaeology Studies
Type
article
Field-Weighted Citation Impact
0.00
Controls
|||
ALL TIME
JAN
FEB
MAR
APR
MAY
JUN
JUL
AUG
SEP
OCT
article

வளபர நவலன வழ கடறதலம நவன வழவம

சி. ஹரினிதா
Zenodo (CERN European Organization for Nuclear Research)
Forensic Anthropology and Bioarchaeology Studies
article

வளபர நவலன வழ கடறதலம நவன வழவம

சி. ஹரினிதா
article en

Abstract

மனிதர் அல்லாத பிற உயிர்கள் சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடரை முன்னுணர்ந்து கொண்டு பாதுகாப்பான இடத்தை அடைந்து விடுகின்றன. மனிதர்கள் இயற்கை பேரிடரில் பாதிப்படைகின்றனர். அறிவியல் தொழில்நுட்ப உதவியைக் கொண்டுதான் இயற்கை பேரிடரை அறிகின்றனர். மனிதன் தன் இயல்பிலேயே இயற்கையை முன்றுணர இயலாது போனது ஏன்? மனித குல வரலாற்றில் இத்தகைய நுண்ணுணர்வு தொடக்கத்தில் இருந்தே இல்லையா? அல்லது பாதியில் இல்லாமல் போனாதா? என்கின்ற வினாக்களை ஆராய்தல் அவசியம். மனிதனுக்கும் இயற்கைக்குமான இடைவெளி அதிகமான சூழலில்தான் அந்த “நுண்ணுணர்வு அறுந்துபோயிருக்கும். இந்தப் பின்னணியில் சங்க இலக்கியத்தை வாசிக்கும்போதும் அதனைத் தொடர்ந்து சு. வெங்கடேசன் அவர்கள் எழுதிய வேள்பாரி நாவலை வாசிக்கும் போது “காடறிதல்” பற்றி மிகவும் ஆழ்ந்த தரவுகளை கூறியுள்ளார். அவற்றை எடுத்துக்கூறி தற்காலத்தில் எவ்வாறு உள்ளது என்று கூறுவதாக இக்கட்டுரை அமைகிறது.

Zenodo (CERN European Organization for Nuclear Research)
Openalex Percentile: Top 22%
Forensic Anthropology and Bioarchaeology Studies
AI Navigator

Ask Laika to Summarize, Analyze, and Connect papers live on the map.

Summarize Papers & Methodologies

Extract key findings, datasets, and comparative methods across publications.

Benchmark Rankings & Visual Analytics

Rank top research institutions, authors, funders, topics, and journals by Field-Weighted Citation Impact (FWCI) and paper volume with instant charts.

Connect Distant Disciplines

Bridge topological clusters on the map to find hidden collaborative intersections.