வளபர நவலல ஓவயப பனபலம (கலபபடல மனவதத)
கலை அது காலத்தின் வேர்களில் மெல்ல மெல்ல வளர்ந்து செழித்தோங்கி எங்கும் கிளைகளைப் பரப்பி நாளும் இனிமைதரும்; பெற்றியுடையது. கலைகள் பலவாக இருந்தாலும் அதன் பன்முகத்தன்மையில் சில கலைகளே இன்று வரையிலும் செழுமை பெற்று வளர்ந்தோங்கி வருகின்றன. அவ்வகையில் காலந்தோறும் புதுப்புது கலைகளை வளர்த்தெடுப்பதில் தன்னிகரற்று விளங்குவது தமிழ் மொழியாகும். தமிழ் மண்ணில் எண்ணற்ற கலைகள் உருவாகியுள்ளன. சங்ககால முதல் கலைகள் தோன்றிய சூழலைச் சங்க இலக்ணீயங்கள் பதிவு செய்துள்ளன. அவ்வகையில் தமிழரின் கலைகளுள் தனிச்சிறப்பு வாய்ந்த ஓவியக்கலைகள் கோயில்கள் மட்டுமல்லாது, இலக்கியப்பரப்ணீலும் தன் பெற்றியைக் காட்டியுளளதன. அவ்வகையில் நவீன இலக்கியங்களிலும் ஓவியம் புகுத்தப்படட்டுள்ளது. சு. வெஙகடேசன் அவர்களால் எழுதப்பெற்ற வேள்பாரி நாவலில் காணலாகும் ஓவியங்களின் பின்புலத்தை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.
Authors
- அர. கண்ணன்
Publication Details
- Journal
- Zenodo (CERN European Organization for Nuclear Research)
- Published
- 2025-10-14
- DOI
- https://doi.org/10.5281/zenodo.17570121
- Primary Topic
- History and Cultural Heritage
- Type
- article
- Field-Weighted Citation Impact
- 0.00