வளபர நவல கடடம பணகள
முருகனின் வழித்தோன்றலான பாரிவேந்தனின் கதையை விவரனையாகக் கூறும் நூலே வீரயுக நாயகன் வேள்பாரி. இந்நாவல் காட்டும் பெண்கள் அனைவரும் வீரம், மதிநுட்பம், பண்பு, மனஉறுதி கொண்டவர்களாக்க் காட்சிப்படுத்தப்படுகின்றனர். ஆய்வு நோக்கம்வேல்பாரி நாவலில் வெளிப்படும் பெண் கதாபாத்திரங்களின் நிலையை எடுத்தியம்புதலின் மூலம் இக்காலப் பெண்களின் வீரம், மதிநுட்பம், பண்பு, மனஉறுதியை ஒப்பிட்டுக் காட்டுவதே இவ்வாய்வின் நோக்கமாகும். ஆய்வு எல்லை சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி என்னும் நூல் ஆய்வு எல்லையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
Authors
- ச. பிருந்தா
Publication Details
- Journal
- Zenodo (CERN European Organization for Nuclear Research)
- Published
- 2025-10-14
- DOI
- https://doi.org/10.5281/zenodo.17570084
- Primary Topic
- Gender Studies and Social Issues
- Type
- article
- Field-Weighted Citation Impact
- 0.00