வளபர பதனததல அகத கலம - உணமயம பனவம

சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களின் “வீரயுக நாயகன் வேள்பாரி” புதினம், சங்க இலக்கியத்தில் சுட்டப்பெறும் பறம்பு மலையின் தலைவன் வேள்பாரியின் வாழ்வை மையமிட்டது. இந்தப் புதினம், வெறும் வரலாற்றுப் புதினமாக இல்லாமல் இயற்கை, பண்பாடு, அறம், சூழலியல், மானுடவியல் எனப் பல்வேறு கூறுகளையும் விவரிப்பதாக அமைந்துள்ளது. இப்புதினத்தில் பதினாறு குலங்கள் பறம்பு மலையில் குடி கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றுள் ஒன்றுதான் “அகுதை குலம்”. அகுதை குலத்தைப் பற்றி புதினத்தில் வரும் செய்திகள், வெறும் புனைவாக மட்டுமல்லாமல், வரலாற்றுச் செ#திகளோடு இணைத்து கூறப்பட்டுள்ளது. சங்கப் பாடல்களில் இடம்பெற்றுள்ள அகுதை குலம் குறித்த செய்திகளையும் வேள்பாரி புதினத்தில் இடம்பெற்றுள்ள அகுதை குலம் குறித்த செய்திகளையும் ஒப்பிட்டு ஆரா#வதாக இக்கட்டுரை அமைகிறது.

Authors

Publication Details

Journal
Zenodo (CERN European Organization for Nuclear Research)
Published
2025-10-14
DOI
https://doi.org/10.5281/zenodo.17570199
Primary Topic
Cultural and Sociopolitical Studies
Type
article
Field-Weighted Citation Impact
0.00
Controls
|||
ALL TIME
JAN
FEB
MAR
APR
MAY
JUN
JUL
AUG
SEP
OCT
article

வளபர பதனததல அகத கலம - உணமயம பனவம

ர. மனோஜ்குமார்
Zenodo (CERN European Organization for Nuclear Research)
Cultural and Sociopolitical Studies
article

வளபர பதனததல அகத கலம - உணமயம பனவம

ர. மனோஜ்குமார்
article en

Abstract

சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களின் “வீரயுக நாயகன் வேள்பாரி” புதினம், சங்க இலக்கியத்தில் சுட்டப்பெறும் பறம்பு மலையின் தலைவன் வேள்பாரியின் வாழ்வை மையமிட்டது. இந்தப் புதினம், வெறும் வரலாற்றுப் புதினமாக இல்லாமல் இயற்கை, பண்பாடு, அறம், சூழலியல், மானுடவியல் எனப் பல்வேறு கூறுகளையும் விவரிப்பதாக அமைந்துள்ளது. இப்புதினத்தில் பதினாறு குலங்கள் பறம்பு மலையில் குடி கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றுள் ஒன்றுதான் “அகுதை குலம்”. அகுதை குலத்தைப் பற்றி புதினத்தில் வரும் செய்திகள், வெறும் புனைவாக மட்டுமல்லாமல், வரலாற்றுச் செ#திகளோடு இணைத்து கூறப்பட்டுள்ளது. சங்கப் பாடல்களில் இடம்பெற்றுள்ள அகுதை குலம் குறித்த செய்திகளையும் வேள்பாரி புதினத்தில் இடம்பெற்றுள்ள அகுதை குலம் குறித்த செய்திகளையும் ஒப்பிட்டு ஆரா#வதாக இக்கட்டுரை அமைகிறது.

Zenodo (CERN European Organization for Nuclear Research)
Openalex Percentile: Top 18%
Cultural and Sociopolitical Studies
AI Navigator

Ask Laika to Summarize, Analyze, and Connect papers live on the map.

Summarize Papers & Methodologies

Extract key findings, datasets, and comparative methods across publications.

Benchmark Rankings & Visual Analytics

Rank top research institutions, authors, funders, topics, and journals by Field-Weighted Citation Impact (FWCI) and paper volume with instant charts.

Connect Distant Disciplines

Bridge topological clusters on the map to find hidden collaborative intersections.