வணணதசன சறகதயல பணணய உளசசககலகள

இலக்கியங்கள் மக்களின் வாழ்வியலை எடுத்துக் காட்டும் கருவியாக காலந்தோறும் திகழ்கின்றன. இவ்விலக்கியங்களில் ஆண்களை பாட்டுடைத் தலைவனாகப் போற்றிப் படைக்கப்பட்ட செ#திகளே மிகுதியாகவும் மிகையாகவும் காணப்படுகின்றன. அக்காலத்தில் பெண்கள் கல்வியிலும் வீரத்திலும் சிறப்புற்று விளங்கினாலும் துணை காதாப்பாத்திரங்களாகவே கட்டமைக்கப்பட்டுள்ளனர். இதனால் பெண்களின் மனதில் ஏற்படுகின்ற உளச்சிக்கல்களை வெளிப்படுத்த முடியாமல் இருப்பதை வரலாற்றின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இன்றைய காலத்தில் அந்நிலைமாறி நவீன இலக்கிய படைப்பாளர்கள் பெண்களின் அடிப்படை உரிமைகள் தேவைகளை தங்கள் படைப்புகளில் பேசுப் பொருளாக மட்டுமில்லாது கதையின் மையக் கருவாக இலக்கியங்களைப் படைக்கின்றனர். அதிலும் பெண்ணியப் படைப்பாளிகள் தங்கள் உள்ளம் சார்ந்த பிரச்சினைகளை சமூகத்திற்கு எடுத்துரைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஆசிரியர் வண்ணதாசன் சிறுகதைகளில் பெண்களின் துயரை அவர்கள் மனதில் ஏற்படும் சிக்கல்களை எவ்வாறு வெளிக்கொணர்ந்துள்ளார் என்பதை ஆராய்வதாய் இக்கட்டுரை அமைகிறது.

Publication Details

Journal
Zenodo (CERN European Organization for Nuclear Research)
Published
2025-10-03
DOI
https://doi.org/10.5281/zenodo.17522529
Primary Topic
Media Discourse and Social Analysis
Type
article
Field-Weighted Citation Impact
0.00
Controls
|||
ALL TIME
JAN
FEB
MAR
APR
MAY
JUN
JUL
AUG
SEP
OCT
article

வணணதசன சறகதயல பணணய உளசசககலகள

Zenodo (CERN European Organization for Nuclear Research)
Media Discourse and Social Analysis
article

வணணதசன சறகதயல பணணய உளசசககலகள

article en

Abstract

இலக்கியங்கள் மக்களின் வாழ்வியலை எடுத்துக் காட்டும் கருவியாக காலந்தோறும் திகழ்கின்றன. இவ்விலக்கியங்களில் ஆண்களை பாட்டுடைத் தலைவனாகப் போற்றிப் படைக்கப்பட்ட செ#திகளே மிகுதியாகவும் மிகையாகவும் காணப்படுகின்றன. அக்காலத்தில் பெண்கள் கல்வியிலும் வீரத்திலும் சிறப்புற்று விளங்கினாலும் துணை காதாப்பாத்திரங்களாகவே கட்டமைக்கப்பட்டுள்ளனர். இதனால் பெண்களின் மனதில் ஏற்படுகின்ற உளச்சிக்கல்களை வெளிப்படுத்த முடியாமல் இருப்பதை வரலாற்றின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இன்றைய காலத்தில் அந்நிலைமாறி நவீன இலக்கிய படைப்பாளர்கள் பெண்களின் அடிப்படை உரிமைகள் தேவைகளை தங்கள் படைப்புகளில் பேசுப் பொருளாக மட்டுமில்லாது கதையின் மையக் கருவாக இலக்கியங்களைப் படைக்கின்றனர். அதிலும் பெண்ணியப் படைப்பாளிகள் தங்கள் உள்ளம் சார்ந்த பிரச்சினைகளை சமூகத்திற்கு எடுத்துரைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஆசிரியர் வண்ணதாசன் சிறுகதைகளில் பெண்களின் துயரை அவர்கள் மனதில் ஏற்படும் சிக்கல்களை எவ்வாறு வெளிக்கொணர்ந்துள்ளார் என்பதை ஆராய்வதாய் இக்கட்டுரை அமைகிறது.

Zenodo (CERN European Organization for Nuclear Research)
Gender equality
Openalex Percentile: Top 31%
Media Discourse and Social Analysis
AI Navigator

Ask Laika to Summarize, Analyze, and Connect papers live on the map.

Summarize Papers & Methodologies

Extract key findings, datasets, and comparative methods across publications.

Benchmark Rankings & Visual Analytics

Rank top research institutions, authors, funders, topics, and journals by Field-Weighted Citation Impact (FWCI) and paper volume with instant charts.

Connect Distant Disciplines

Bridge topological clusters on the map to find hidden collaborative intersections.