கசக நடகம (கவல சர நடகபபரத)

The Kaisika Natakam is a unique ritual theatre tradition performed exclusively at the Thirukkurungudi temple in Tirunelveli district. In this, Nambaduvan, who belongs to a marginalized caste, undertakes the Ekadasi vow and, even when obstructed by the demon Somasarma, fulfills it without giving up. Beyond its mythological framework, this play highlights issues of caste, faith, truth, and salvation, thereby embedding social and spiritual messages within its ritualistic performance. This research paper examines the Kaisika Natakam both as a dramatic text and as a performance tradition. It analyses the process of revival and reconstruction undertaken in the late 20th century after the form had almost vanished, and explores the contributions of scholars, artists, and temple authorities in bringing it back to the stage. By documenting and critically analysing the Kaisika Natakam, the study not only preserves an endangered cultural heritage but also demonstrates how ritual theatre can function simultaneously as a site of devotion, aesthetic expression, and socio-cultural discourse. கைசிக நாடகம் என்பது திருநெல்வேலி மாவட்ட திருக்குறுங்குடி நம்பி கோவிலில் மட்டும் நடைபெறும் தனித்துவமான கோவில்சார் நாடக மரபாகும். இந்த நாடகம், வராக புராணத்தில் இடம்பெற்ற கைசிக புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இதில் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்த நம்பாடுவான், ஏகாதசி விரதம் மேற்கொண்டு அதை அசுரனான சோமசர்மா தடுக்கும் நிலையிலும் கைவிடாமல் நிறைவேற்றுகிறான். புராணக் கதையைத் தாண்டியும், இந்நாடகம் சாதி, நம்பிக்கை, சத்தியம், முக்தி ஆகிய கருப்பொருட்களை வலியுறுத்துவதால் சமூகமும் ஆன்மீகமும் ஒருங்கே பிரதிபலிக்கின்றன. இந்த ஆய்வுக்கட்டுரை கைசிக நாடகப் பிரதியை ஆவணப்படுத்தி சமூக நோக்கிலும் காண்கிறது. மறைந்து போன நிலையிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்த்தப்பட்ட மீட்டுருவாக்கம் குறித்தும், அதற்காக அறிஞர்கள், கலைஞர்கள், கோவில் நிர்வாகிகள் செய்த பங்களிப்புகளையும் விவரிக்கிறது. கைசிக நாடகத்தின் ஆவணப்படுத்தல் மற்றும் விமர்சன ஆய்வின் மூலம், மறைந்துவரும் ஒரு பாரம்பரியத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், பக்தி, கலை, சமூக உரையாடல் ஆகியவற்றை ஒருங்கே வெளிப்படுத்தும் மேடையாக கோவில்சார் நாடகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் இக்கட்டுரை விளக்குகிறது.

Authors

Institutions

Publication Details

Journal
Tamilmanam International Research Journal of Tamil Studies
Published
2025-10-01
DOI
https://doi.org/10.63300/tm0401102506
Primary Topic
Islamic Studies and History
Type
article
Field-Weighted Citation Impact
0.00
Controls
|||
ALL TIME
JAN
FEB
MAR
APR
MAY
JUN
JUL
AUG
SEP
OCT
article

கசக நடகம (கவல சர நடகபபரத)

வீ. ஹேமவர்த்தினி, முனைவர். கோ. வசந்திமாலா
Tamilmanam International Research Journal of Tamil Studies
Islamic Studies and History
article

கசக நடகம (கவல சர நடகபபரத)

வீ. ஹேமவர்த்தினி, முனைவர். கோ. வசந்திமாலா
article en

Abstract

The Kaisika Natakam is a unique ritual theatre tradition performed exclusively at the Thirukkurungudi temple in Tirunelveli district. In this, Nambaduvan, who belongs to a marginalized caste, undertakes the Ekadasi vow and, even when obstructed by the demon Somasarma, fulfills it without giving up. Beyond its mythological framework, this play highlights issues of caste, faith, truth, and salvation, thereby embedding social and spiritual messages within its ritualistic performance. This research paper examines the Kaisika Natakam both as a dramatic text and as a performance tradition. It analyses the process of revival and reconstruction undertaken in the late 20th century after the form had almost vanished, and explores the contributions of scholars, artists, and temple authorities in bringing it back to the stage. By documenting and critically analysing the Kaisika Natakam, the study not only preserves an endangered cultural heritage but also demonstrates how ritual theatre can function simultaneously as a site of devotion, aesthetic expression, and socio-cultural discourse. கைசிக நாடகம் என்பது திருநெல்வேலி மாவட்ட திருக்குறுங்குடி நம்பி கோவிலில் மட்டும் நடைபெறும் தனித்துவமான கோவில்சார் நாடக மரபாகும். இந்த நாடகம், வராக புராணத்தில் இடம்பெற்ற கைசிக புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இதில் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்த நம்பாடுவான், ஏகாதசி விரதம் மேற்கொண்டு அதை அசுரனான சோமசர்மா தடுக்கும் நிலையிலும் கைவிடாமல் நிறைவேற்றுகிறான். புராணக் கதையைத் தாண்டியும், இந்நாடகம் சாதி, நம்பிக்கை, சத்தியம், முக்தி ஆகிய கருப்பொருட்களை வலியுறுத்துவதால் சமூகமும் ஆன்மீகமும் ஒருங்கே பிரதிபலிக்கின்றன. இந்த ஆய்வுக்கட்டுரை கைசிக நாடகப் பிரதியை ஆவணப்படுத்தி சமூக நோக்கிலும் காண்கிறது. மறைந்து போன நிலையிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்த்தப்பட்ட மீட்டுருவாக்கம் குறித்தும், அதற்காக அறிஞர்கள், கலைஞர்கள், கோவில் நிர்வாகிகள் செய்த பங்களிப்புகளையும் விவரிக்கிறது. கைசிக நாடகத்தின் ஆவணப்படுத்தல் மற்றும் விமர்சன ஆய்வின் மூலம், மறைந்துவரும் ஒரு பாரம்பரியத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், பக்தி, கலை, சமூக உரையாடல் ஆகியவற்றை ஒருங்கே வெளிப்படுத்தும் மேடையாக கோவில்சார் நாடகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் இக்கட்டுரை விளக்குகிறது.

Tamilmanam International Research Journal of Tamil StudiesVol. 4(01)
Department of Biotechnology (IN), PSG Institute of Advanced Studies (IN)
Openalex Percentile: Top 68%
Islamic Studies and History
AI Navigator

Ask Laika to Summarize, Analyze, and Connect papers live on the map.

Summarize Papers & Methodologies

Extract key findings, datasets, and comparative methods across publications.

Benchmark Rankings & Visual Analytics

Rank top research institutions, authors, funders, topics, and journals by Field-Weighted Citation Impact (FWCI) and paper volume with instant charts.

Connect Distant Disciplines

Bridge topological clusters on the map to find hidden collaborative intersections.