இலஙகயல தமழமழக கலவயன வளரசச

Tamil language education holds a unique place in the social, political, and cultural history of Sri Lanka. The development of Tamil language education has been influenced and advanced by various impacts across different periods. This research paper examines how Tamil language education evolved and developed from the colonial period to the present day. Initially, Tamil language education was sustained through monasteries, thinnai schools (traditional veranda schools), and Shaivite and Buddhist religious schools. During the colonial era, especially under Portuguese, Dutch, and British rule, missionary schools and government schools played a significant role in Tamil education. During this period, Tamil language education underwent a temporary shift from a religious basis to a formal school-based system. Before and after independence, a crucial milestone in the development of Tamil language education was the 1945 Free Education Policy. Currently, Tamil language education is becoming firmly established in higher education and technical education in Sri Lanka due to information technology, trilingual policy, and private and international cooperation. This research aims to explain the development of Tamil language education in Sri Lanka. இலங்கையின் சமூக, அரசியல், பண்பாட்டு வரலாற்றில் தமிழ் மொழிக்கல்வி தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது. தமிழ் மொழிக்கல்வி வளர்ச்சியானது பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு தாக்கங்களால் பாதிக்கப்பட்டு முன்னேறியுள்ளது. இவ்வாய்வுக் கட்டுரை காலனித்துவ காலம் தொடங்கி தற்போதைய காலம் வரை தமிழ்மொழிக் கல்வி எவ்வாறு உருவாகி வளர்ச்சி பெற்றது என்பதை கவனிக்கிறது. ஆரம்பத்தில் தமிழமொழிக் கல்வி மடாலயங்கள், திண்ணைப் பள்ளிகள், சைவ மற்றும் பௌத்த மதப் பாடசாலைகள் மூலமாக நிலைத்திருந்தது. காலனித்துவ காலத்தில் குறிப்பாக போர்ச்சுகீசியர், டச்சுக்காரர், பிரித்தானியர் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில், தமிழ்க் கல்வியில் மி~னரிப் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகள் முக்கிய பங்காற்றின. இந்த காலத்தில் தமிழ்மொழிக் கல்வி மத அடிப்படையில் இருந்து முறையான பாடசாலை அடிப்படைக்கு தற்காலிக மாற்றத்தை சந்தித்தது. சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும், தமிழ்மொழிக் கல்வி வளர்ச்சியில் முக்கியமான மைல்கல் 1945 இலவசக் கல்விக் கொள்கையாகும். தற்போது தமிழ்மொழிக் கல்வி இலங்கையில் தகவல் தொழில்நுட்பம், மும்மொழிக் கொள்கை, தனியார் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு காரணமாக உயர்கல்வியிலும் தொழில்நுட்பக் கல்வியிலும் நிலைபெற்று வருகிறது. இலங்கையில் தமிழ்மொழிக் கல்வியின் வளர்ச்சியை விளக்கும் நிலையில் இவ்வாய்வு அமைகிறது.

Authors

Institutions

Publication Details

Journal
Tamilmanam International Research Journal of Tamil Studies
Published
2025-09-01
DOI
https://doi.org/10.63300/tm0202092509
Primary Topic
Multilingual Education and Policy
Type
article
Field-Weighted Citation Impact
0.00
Controls
|||
ALL TIME
JAN
FEB
MAR
APR
MAY
JUN
JUL
AUG
SEP
OCT
article

இலஙகயல தமழமழக கலவயன வளரசச

வி.பூமா, முனைவர் ஞா.பழனிவேலு
Tamilmanam International Research Journal of Tamil Studies
Multilingual Education and Policy
article

இலஙகயல தமழமழக கலவயன வளரசச

வி.பூமா, முனைவர் ஞா.பழனிவேலு
article en

Abstract

Tamil language education holds a unique place in the social, political, and cultural history of Sri Lanka. The development of Tamil language education has been influenced and advanced by various impacts across different periods. This research paper examines how Tamil language education evolved and developed from the colonial period to the present day. Initially, Tamil language education was sustained through monasteries, thinnai schools (traditional veranda schools), and Shaivite and Buddhist religious schools. During the colonial era, especially under Portuguese, Dutch, and British rule, missionary schools and government schools played a significant role in Tamil education. During this period, Tamil language education underwent a temporary shift from a religious basis to a formal school-based system. Before and after independence, a crucial milestone in the development of Tamil language education was the 1945 Free Education Policy. Currently, Tamil language education is becoming firmly established in higher education and technical education in Sri Lanka due to information technology, trilingual policy, and private and international cooperation. This research aims to explain the development of Tamil language education in Sri Lanka. இலங்கையின் சமூக, அரசியல், பண்பாட்டு வரலாற்றில் தமிழ் மொழிக்கல்வி தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது. தமிழ் மொழிக்கல்வி வளர்ச்சியானது பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு தாக்கங்களால் பாதிக்கப்பட்டு முன்னேறியுள்ளது. இவ்வாய்வுக் கட்டுரை காலனித்துவ காலம் தொடங்கி தற்போதைய காலம் வரை தமிழ்மொழிக் கல்வி எவ்வாறு உருவாகி வளர்ச்சி பெற்றது என்பதை கவனிக்கிறது. ஆரம்பத்தில் தமிழமொழிக் கல்வி மடாலயங்கள், திண்ணைப் பள்ளிகள், சைவ மற்றும் பௌத்த மதப் பாடசாலைகள் மூலமாக நிலைத்திருந்தது. காலனித்துவ காலத்தில் குறிப்பாக போர்ச்சுகீசியர், டச்சுக்காரர், பிரித்தானியர் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில், தமிழ்க் கல்வியில் மி~னரிப் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகள் முக்கிய பங்காற்றின. இந்த காலத்தில் தமிழ்மொழிக் கல்வி மத அடிப்படையில் இருந்து முறையான பாடசாலை அடிப்படைக்கு தற்காலிக மாற்றத்தை சந்தித்தது. சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும், தமிழ்மொழிக் கல்வி வளர்ச்சியில் முக்கியமான மைல்கல் 1945 இலவசக் கல்விக் கொள்கையாகும். தற்போது தமிழ்மொழிக் கல்வி இலங்கையில் தகவல் தொழில்நுட்பம், மும்மொழிக் கொள்கை, தனியார் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு காரணமாக உயர்கல்வியிலும் தொழில்நுட்பக் கல்வியிலும் நிலைபெற்று வருகிறது. இலங்கையில் தமிழ்மொழிக் கல்வியின் வளர்ச்சியை விளக்கும் நிலையில் இவ்வாய்வு அமைகிறது.

Tamilmanam International Research Journal of Tamil StudiesVol. 2(02)
Tamil University (IN)
Openalex Percentile: Top 73%
Multilingual Education and Policy
AI Navigator

Ask Laika to Summarize, Analyze, and Connect papers live on the map.

Summarize Papers & Methodologies

Extract key findings, datasets, and comparative methods across publications.

Benchmark Rankings & Visual Analytics

Rank top research institutions, authors, funders, topics, and journals by Field-Weighted Citation Impact (FWCI) and paper volume with instant charts.

Connect Distant Disciplines

Bridge topological clusters on the map to find hidden collaborative intersections.